//முஸ்லிம்களோ தமிழர்களோ இந்த நாட்டில் உரிமை கோர முடியாது. இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு.சிங்கல நாட்டை உரிமை கொண்டாட அவர்களுக்கு உரிமை இல்லை.//
இவனுக திருந்துர மாதிரி தெரியல. இந்தியாவில் இருக்கிற ஆர் எஸ் எஸ் போன்ற டுபாக்குர் அமைப்பாக இது (இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சம்மேளனம்) இருந்தாலும், இத இவர்களின் கருத்து என்று தள்ளிவிட முடியாது. இப்படித்தான் அந்த நாட்டின் ஆட்சி/அரசியல்/அதிகாரங்களும் உள்ளது.
சவூதி/குவைத்..வரிசையில் ஒரு மன்னராட்சி நாடாக அறிவித்துவிட்டுப்போகலாம். என்ன வெங்காயத்துக்கு இவனுகளும் சனநாயக நாடுன்னு சொல்ரானுகளோ..கெரகம் பிடிச்சவனுக.
அதுல புத்தரின் டவுசர வேற அடிக்கடி கழட்டுறானுக. //பெளத்த பாடசாலைகளுக்கென்று ஒரு தர்மம், கலாசாரம் இருக்கின்றது. அதை மீறவத்ற்கு இடமளிக்க முடியாது.//
மதத்தின் வழியாக கட்டமைக்கப்படும் எந்த நாடும் வெளங்குனாப்புலதான். இவனுக மட்டும் விதிவிலக்கா என்ன?
மலையகம்,முஸ்லீம்,வம்சாவழி , வடக்கு,கிழக்குன்னு எந்தப்பாகுபாடும் இல்லாம சிங்களவனை , புத்த நாடு கட்டுமானத்தை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சண்டை அங்கதானே நமக்கு என்ன என்று இருந்தால் நாளை ஆப்பு அனைவருக்கும்தான்.
4 கருத்துகள்:
//முஸ்லிம்களோ தமிழர்களோ இந்த நாட்டில் உரிமை கோர முடியாது. இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு.சிங்கல நாட்டை உரிமை கொண்டாட அவர்களுக்கு உரிமை இல்லை.//
இவனுக திருந்துர மாதிரி தெரியல. இந்தியாவில் இருக்கிற ஆர் எஸ் எஸ் போன்ற டுபாக்குர் அமைப்பாக இது (இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சம்மேளனம்) இருந்தாலும், இத இவர்களின் கருத்து என்று தள்ளிவிட முடியாது. இப்படித்தான் அந்த நாட்டின் ஆட்சி/அரசியல்/அதிகாரங்களும் உள்ளது.
சவூதி/குவைத்..வரிசையில் ஒரு மன்னராட்சி நாடாக அறிவித்துவிட்டுப்போகலாம். என்ன வெங்காயத்துக்கு இவனுகளும் சனநாயக நாடுன்னு சொல்ரானுகளோ..கெரகம் பிடிச்சவனுக.
அதுல புத்தரின் டவுசர வேற அடிக்கடி கழட்டுறானுக.
//பெளத்த பாடசாலைகளுக்கென்று ஒரு தர்மம், கலாசாரம் இருக்கின்றது. அதை மீறவத்ற்கு இடமளிக்க முடியாது.//
மதத்தின் வழியாக கட்டமைக்கப்படும் எந்த நாடும் வெளங்குனாப்புலதான். இவனுக மட்டும் விதிவிலக்கா என்ன?
மலையகம்,முஸ்லீம்,வம்சாவழி , வடக்கு,கிழக்குன்னு எந்தப்பாகுபாடும் இல்லாம சிங்களவனை , புத்த நாடு கட்டுமானத்தை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சண்டை அங்கதானே நமக்கு என்ன என்று இருந்தால் நாளை ஆப்பு அனைவருக்கும்தான்.
இதெல்லாம் ஒரு நாடாயா?
நிறுத்தணும்!
திருத்தணும்!
நன்றி !
கல்வெட்டுக்கு.
நாளைக்கு எங்க நமக்கு ஆப்பு,
ஆப்பு தான் அடிச்சிகிட்டு இருக்காய்ங்களே!
நன்றி!
சிக்கிமுக்கிகும்
:(:(:(:(
கருத்துரையிடுக