தமிழ் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 16, 2011

கேளடி கண்மணி...

கவிஞர் வாலின் வரிகளுக்கு,
உயிர் தந்த இசைஞானியின் இசையில், எஸ்பிபியின் குரலில்,
கலந்து வந்து
நம் அனைவரையும் கொள்ளை கொண்ட
மற்றுமொறு பாடலைப்பாடி பார்த்தேன்........

நீங்களும் தான் கேட்டுபாருங்களே!,
கேட்டு திட்டி தீருங்கள்.

டிசம்பர் 04, 2011

இன்னுமொரு வாத்திய இசை.....

இது எனது மற்றுமொரு வாத்திய இசை,
 
இசைஞானியின்.... இசையில் இன்று வரை அனைவரையும் கவர்ந்த பாடல், எல்லா கிட்டார் வாத்திய கலைஞர்களையும் தொட்ட பாடல்...
கேட்டு பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று...


வாழ்த்துகளுடன்.... 
ஜோசப் இருதயராஜ்

ஆகஸ்ட் 26, 2011


ஆர்வகோளாறு என்று சொல்வார்களே இதன் விவு தான் இது. கையளவு கூட வசதிகள் இல்லாது இருந்தாலும், மலையளவு செய்ய நினைப்பவனின்... பதிவு., 

இந்த பாடலை உருவாக்கிய கவிஞர் ஐயா,  இசையூட்டிய இசைஞானி,  குரல் கொடுத்த டாக்டர் கேஜே. ஜேசுதாஸ் ஆகியோரை வியப்பதில் வியப்பேயில்லை.
   
கேட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்கள் யோசனைகள் என்னை தூக்கி நிறுத்தட்டும்.

வாழ்த்துகளுடன்.
ஜோசப் இருதயராஜ்