படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 09, 2011

நல்லா சிரிங்க…..

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா……
படத்தை கிளிக் செய்து பாருங்கள், அப்பதான் நல்லா சிரிப்பீங்க! 
இதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
என்னா ஒரு குசும்பு.....

பிப்ரவரி 11, 2009

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!



எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!

குறிப்பு
இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான்,

இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞசம்
இறங்கி வந்தால் நிழலும் கூட
மிதிக்கும்......

(இது தான் ஊடக சுதந்திரமோ?)
நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க!

நவம்பர் 08, 2008

சிரிக்கலாம் வாங்க! (எ)

- உங்கள் கணவர் குறட்டை விடுபவரா? மனைவிகள் ஜாக்கிரதை!












வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

ஆகஸ்ட் 30, 2008

நமது பூமி!

நாம் வாழும் பூமியை பால்வீதியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்ற கேள்விக்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் எடுத்த படங்கள் கீழே.
இரவில் நமது பூமி எப்படி தெரிகிறது என்று பாருங்கள்.