பிப்ரவரி 11, 2009

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!

குறிப்பு
இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான்,

இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞசம்
இறங்கி வந்தால் நிழலும் கூட
மிதிக்கும்......

(இது தான் ஊடக சுதந்திரமோ?)
நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க!

பிப்ரவரி 10, 2009

சிரிக்கலாம் வாங்க!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்ததை அப்படியே தருகிறேன். என்னமா யோசிக்கிறாங்கப்பா! கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு.


1.வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
2. லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம்.
நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனா அவுங்க இவ்வளவு பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தானே காரணம்.
3. வகுப்பறை என்பது ரயில் மாதிரி முதல் இரண்டு பெஞ் வீ ஐ பி (VIP) நடுவில் இரண்ட பெஞ் பொது (General) கடைசியில இரண்டும் தூங்கும் பெஞ்!(Sleeper)

கவிதை வடிவில் அதுவும் ஹைகூ வடிவில் யோசித்திருக்காங்க பாருங்க!
4. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை – எக்ஸாம் ஹாலில்……!
5. 3 G A P A 6 = ?....
யோசிங்க ……
என்னா எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே! இது கூட தெரியாதா?
விடை: மூஞ்சிய பாரு……
6. வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!
7. தினந்தோரும் என் பிராத்தனை
எனக்கு எதுவும் வேண்டாம் கடவுளே! என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும் - அது போதும் எனக்கு.

குறிப்பு:-
என்ன செய்ய!, ஒன்னுமே செய்ய முடியாத போது பைத்தியம் போல சரி சிரிச்சிக்கிட்டு இருப்போம்;

கடவுளே!
எல்லாரும் எங்கள பாத்து சிரிக்கிற மாதிரி வைத்துவிட்டாயே!
ஜோசப் இருதயராஜ்