பிப்ரவரி 11, 2009

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!

குறிப்பு
இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான்,

இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞசம்
இறங்கி வந்தால் நிழலும் கூட
மிதிக்கும்......

(இது தான் ஊடக சுதந்திரமோ?)
நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க!

6 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ஏன் எண்ணைக் கடை வச்சிருந்தாரே!பிடிக்கலியாக்கும்?

கோவி.கண்ணன் சொன்னது…

வாங்க வாங்க எதாவது போட்டுட்டு போங்கனு தலைப்பு இருந்தால் நல்லா இருக்கும்.

:)

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

வாங்க கண்ணன்,

வாங்க நடராஜன்,

நடராஜன் நீங்க கொடுத்த தலைப்பு சூப்பர் போங்க

visil சொன்னது…

AMERICA Bushai push panni vittathu pola!

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in