பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
மத்திய கிழக்கில் தொழில் பார்க்கும் ஒவ்வொருவரதும் வாழ்விலும்
கொஞ்சமாவது இந்த வார்தைகள் ஒட்டியிருக்கும் என நம்புகிறேன்.
படித்துவிட்டு புடிச்சிருந்தா ஏதாவது சொல்லீட்டு போங்க........