2009 மாற்றங்களோடு வந்திருப்பதான செய்திகள் முன் வைக்கப்படுகின்றன ஊடகங்கள் கூட முன்னுரிமை கொடுத்து எழுதுகின்றன, வந்துள்ள அல்லது ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிற எந்த மாற்றமும் யாரோ ஒரு பக்கத்தார் மட்டும் சந்தோஷப்படவோ அல்லது திருப்திபடுத்தப்படுவதாகவோ இருந்தால் அது நிச்சயம் மாற்றங்களாக அதுவும் நல்லமாற்றங்களாக இருக்க வாய்ப்பே இல்லை. நாணயத்தில் எப்படி இருபக்கமோ அதுபோல் எல்லாரையும் அனுசரிக்கிற, எல்லாரும் இன்புற அல்லது வளப்பட வரும் மாற்றங்களே நல்ல மாற்றங்களாக இருக்கும்.
அது வரை 2009 என்பது ஒரு புதிய கலண்டரை வீட்டிலே மாட்டுகிறோம் அவ்வளவுதான்.
5 கருத்துகள்:
உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வருகை தந்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
2009 மாற்றங்களோடு வந்திருப்பதான செய்திகள் முன் வைக்கப்படுகின்றன ஊடகங்கள் கூட முன்னுரிமை கொடுத்து எழுதுகின்றன,
வந்துள்ள அல்லது ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிற எந்த மாற்றமும் யாரோ ஒரு பக்கத்தார் மட்டும் சந்தோஷப்படவோ அல்லது திருப்திபடுத்தப்படுவதாகவோ இருந்தால் அது நிச்சயம் மாற்றங்களாக அதுவும் நல்லமாற்றங்களாக இருக்க வாய்ப்பே இல்லை.
நாணயத்தில் எப்படி இருபக்கமோ அதுபோல் எல்லாரையும் அனுசரிக்கிற, எல்லாரும் இன்புற அல்லது வளப்பட வரும் மாற்றங்களே நல்ல மாற்றங்களாக இருக்கும்.
அது வரை 2009 என்பது ஒரு புதிய கலண்டரை வீட்டிலே மாட்டுகிறோம் அவ்வளவுதான்.
என்ன பதிவுகள் எதையும் காணவில்லையே? நேரம் கிடைபதில்லையோ?
கருத்துரையிடுக