அக்டோபர் 28, 2008

இதுவரை போட்ட கணக்கு

வழக்கமாக செய்திகள் தொகுத்து தரும் முறையை விட நான் ஒரு புது முறையை முயற்சித்திருக்கிறேன்
பாருங்கள்

படத்தை சொடுக்கவும்:




கேள்வி
தமிழகமெங்கும் இருந்து சேகரிக்கப்படும் பொருட்கள் உதவிகள் எல்லாம் உண்மையிலேயே அந்த மக்கள் துயர் துடைக்குமா?

அல்லது நாங்கள் பொருட்களை விநியோகிக்கும் போது விடுதலைப்புலிகள் அந்த பொருட்களை கடத்திக்கொண்டுபோய் விடுகிறார்கள், ஆகவே சீராக விநியோகிக்க முடியவில்லை என்று சொல்லி இலங்கை ராணுவம் இடைநிறுத்தி விடுமா?

அல்லது எல்லாவற்றிகும் மேலாக! பொருட்கள் வந்து சேரும் முன்னரே வடபகுதியில் முழு தமிழனும் அழிக்கபட்டு விட்டுவானா?

4 கருத்துகள்:

ஆட்காட்டி சொன்னது…

புதிய சிந்தனை. திரும்பவும் ஏமாந்திட்டமா?

kuma36 சொன்னது…

நன்றி. மிக்க மகிழ்ச்சி அண்ணா. எந்த ஊராயிருந்தலும் நாம் தமிழர்கள்.
உங்கள் பதிவுகளை வாசித்து வருகிரேன்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

//புதிய சிந்தனை. திரும்பவும் ஏமாந்திட்டமா//

அப்படி ஆகாதென்று நம்பிகையுடன் காத்திருப்போம்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

இராகலை - கலை கூறியது...

//நன்றி. மிக்க மகிழ்ச்சி அண்ணா. எந்த ஊராயிருந்தலும் நாம் தமிழர்கள்.
உங்கள் பதிவுகளை வாசித்து வருகிரேன்//


வருகைக்கு நன்றி...
உறவுகள் தொடரட்டும்